அப்பிளின் இயங்குதளங்களில் உள்ள சில அப்பிளிக்கேஷன்களை நீக்குதல் அல்லது கட்டுப்படுத்துதல் Jailbroke எனப்படும்.
இதற்கு முதல் iPhone 4 இனை அடிப்படையாகக் கொண்டு iOS 7 இயங்குதளம் Jailbroke செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது iPhone 4 இற்கான iOS 7.1 இயங்குதளமும் Jailbroke செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது A4 Processor இனைக் கொண்ட சாதனங்களிலேயே இயங்குவதுடன் நான்காம் தலைமுறை iPod Touch மற்றும் iPad என்பவற்றிலும் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
0 Comments:
Post a Comment