.

.

Thursday, March 20, 2014

Firefox உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்


முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றான Firefox இன் புதிய பதிப்பினை அறிமுகம் செய்து வைத்துள்ளது Mozilla நிறுவனம்.

Firefox 28 எனும் இப்புதிய பதிப்பானது Windows, Mac, Linux மற்றும் Android இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் VP9 எனும் புதிய வீடியோ என்கோடிங் முறை உட்பட சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதோடு, முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளன.
இதேவேளை Mozilla நிறுவனம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் Firefox 29 எனும் மற்றுமொரு புதிய பதிப்பினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .