எந்தப்பிரச்சனையுமின்றி கோச்சடையான் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் கோச்சடையான். இந்தப் படத்தை ஏப்ரல் மாதமே வெளியிடும் முயற்சியில் உள்ளனர்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், இதன் தமிழ்ப் பதிப்பை சென்சாருக்குப் போட்டுக் காட்டியுள்ளார் சவுந்தர்யா.
படம் பார்த்த சென்சார் குழுவினர் பிரமித்துப் போய் அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்ற யு சான்று அளித்துள்ளனர்.
தெலுங்கு, இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களை அந்தந்த பிராந்திய சென்சாருக்குப் போட்டிக் காட்டி சான்றிதழ் பெறும் முயற்சியில் உள்ளார் சவுந்தர்யா.
0 Comments:
Post a Comment