‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது.
ராஜேஷ் இயக்கத்தில், ஆர்யா- நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் பெற்றி பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது, முதல் பாகத்தை இயக்கிய எம்.ராஜேஷ் இப்படத்தையும் இயக்க, ஆர்யா – நயன்தாராவுடன் இப்படத்தில் தமன்னாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை நடிகர் ஆர்யாவின் ‘ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், மற்ற நடிகர், நடிகைகள் யார் யார் ஆகிய விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.
0 Comments:
Post a Comment