E-Mail : glowlinknews@gmail.com, glowlinknews@yahoo.com
Mission:
விளம்பரம்,மரணஅறிவித்தல்,நினைவஞ்சலி உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவை சென்றடைய glowlinknews.com பிரசுரிக்கலாம் பிரசுரிக்கலாம்,Its Free, No Need to Pay.(one month)இதுகுறித்த செய்திகளை எமக்கு glowlinknews@gmail.comஎன்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்Terms & Conditions: |
நீங்கள் அனுப்பி பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது.
எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Description:
ஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊடகவியலாளர்களினதும் புத்தி ஜீவிகளினதும் ஆசீர்வாதத்துடன் எமது பணியை முடிந்தவரை நியாயத்துடன் செவ்வனச் செய்வோம்.
அனைத்துச் செய்திகளையும் உறுதிப் படுத்தி உங்களிடம் கொண்டுவர இருக்கும் எங்களுக்கு உங்களது தகவல்கள் மூல சாதனமாக அமையுமாகையால் உங்களது தகவல்கள், விமர்சனங்கள், ஆக்கங்கள் ஆகியவற்றை ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.
உங்கள் கருத்துகளை மதிக்கும் வகையில் தனி நபர்களை புண்படுத்தாத பொது நோக்கு கொண்ட எவ்விதமான ஆக்கங்களையும் நாம் பிரசுரிக்கத் தயாராகவும் ஆவலாகவும் உள்ளோம். இது உங்கள் மன ஓவியங்களைத் தாங்கி வரும் தளம். தூரிகை உங்கள் கைகளில்.
வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான, பயனுள்ள புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் எமக்கு glowlinknews@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு) அனுப்பி வைக்கவும்….
0 Comments:
Post a Comment