சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில்
பாஸ்பேட் ஹில் செயலாக்க பகுதியில் இருந்து நேற்று புதன்கிழமை குறித்த அகதி
கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசென்ற சில மணிநேரங்களுக்குள்ளேயே குறித்த நபர் உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு முனைத்தீவைச் சேர்ந்த வேல்முருகு செல்வம் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணமடைந்த நபரின் குடும்பத்தினருக்கு திணைக்களம் அனுதாபம் தெரிவித்துள்ளதுடன், குறித்த நபரின் திடீர் மரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0 Comments:
Post a Comment